முகப்பு
சேலம்

மேட்டூர் அணை நிலவரம்

மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை 106.74 அடியாகக் குறைந்துள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:32 AM
பகிர்:

மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை 106.74 அடியாகக் குறைந்துள்ளது.

அணையின் நீர் இருப்பு 74.94 டிஎம்சியாக சரிந்துள்ளது. நீர் வரத்து வினாடிக்கு 532 கன அடியாக உள்ளது.

அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1,500  கன அடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
 
முழு கட்டுரையைப் படிக்க →