சேலம் மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் புதிய நிர்வாகிகள் பட்டியலை அதன் மாவட்டத் தலைவர் சி.எஸ். ஜெயக்குமார் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டார்.
புதிய நிர்வாகிகள் பட்டியல்:
மாவட்டப் பொருளாளர் - எம்.எம்.ரத்தினவேல்
மாவட்ட துணைத் தலைவர்கள் - டி. மணி, எம்.கே. நேரு, ஜி. கணேசன், ஜி. வரதராஜன், பி.பி. சுப்ரமணியம், சி. கோவிந்தன், பி.கே. ராஜேந்திரன், கே. ராமகிருஷ்ணன், பி.எம். ரத்தினம், ஆர். லட்சுமணன்.
மாவட்ட பொதுச்செயலர்கள் - கே.வி. சந்திரசேகரன், கே.எம்.ஜெ. நேரு, சி. அசோகன், கே. ராமமூர்த்தி, டி.எம். காசிலிங்கம், எ. மோகனா அர்ஜீனன் உள்பட 22 பேர் அறிவிப்பு.
மாவட்டச் செயலர்கள் - எஸ். ராஜேந்திரன், எஸ்.கே. முருகேசன், பி. செங்கோட்டுவேல், கே. ஆறுமுகம் உள்பட 21 பேர் அறிவிப்பு.
மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் - கருப்பூர் எஸ். முருகேசன், கேபிஎன். மகேஸ்வர், எம்.கே.காந்தி உள்பட 36 பேர்.
வட்டாரத் தலைவர்கள்:
ஓமலூர் (கிழக்கு) கே. செல்வம், ஓமலூர் (மேற்கு) எஸ். சண்முகவடிவேல், காடையாம்பட்டி (கிழக்கு) எம். சஞ்சய்காந்தி, காடையாம்பட்டி (மேற்கு) ஜி. ரவிக்குமார், கொளத்தூர் (வடக்கு) டி. முருகன், கொளத்தூர் (தெற்கு) எஸ்.எஸ். மோகனன், மேச்சேரி (கிழக்கு) எஸ். மல்லிகார்ச்சுணன், மேச்சேரி (மேற்கு) டி. முருகன், நங்கவள்ளி (வடக்கு) என். அருண்குமார், நங்கவள்ளி (தெற்கு) கே. லட்சுமணன், எடப்பாடி கே.கே. வெங்கடாஜலம், கொங்கணாபுரம் வழக்குரைஞர் எஸ். மணிசங்கர், சங்ககிரி (கிழக்கு) கே. சரவணன், சங்ககிரி (மேற்கு) எம். நாகேந்திரன், மகுடஞ்சாவடி ஆர். ராஜா, தாரமங்கலம் (கிழக்கு) எம். காசி, தாரமங்கலம் (மேற்கு) கே. கோவிந்தராஜ்.
நகராட்சி நகரத் தலைவர்கள்:
எடப்பாடி எம்.எஸ். நாகராஜன், மேட்டூர் எ.எஸ். வெங்கடேஸ்வரன், தாரமங்கலம் டி.எ. சண்முகம், இடங்கணசாலை எஸ்.சந்திரன்.
பேரூராட்சித் தலைவர்கள்:
ஓமலூர் எம். சத்தியநாதன், கருப்பூர் ஆர். லோநாதன், காடையாம்பட்டி ஆர். அரிச்சந்திரன், கொளத்தூர் ஜி. ஜெயக்குமார், பி.என். பட்டி பி.மணிகண்டன், வீரக்கல்புதூர் எஸ்.என்.ராஜன், மேச்சேரி ஜி.ராமகிருஷ்ணன், நங்கவள்ளி கே.கே.சேகர், வனவாசி ஆர். மாதையன், ஜலகண்டபுரம் கே.அசோகன், பூலாம்பட்டி என்.ராஜேந்திரன், கொங்கணாபுரம் எ.பழனிசாமி, சங்ககிரி எ.ரவி, தேவூர் பி.அய்யாசாமி, அரசிராமணி எம்.ராஜா.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.