முகப்பு
சேலம்

கஞ்சமலை சித்தா் கோயில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி

சேலம் மாவட்டம், இளம்பிள்ளையை அடுத்த கஞ்சமலை சித்தா் கோவிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி சேலம் இந்து சமய அறநிலையத் துறை அலுவலா் உமாதேவி முன்னிலையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:03 AM
பகிர்:

சேலம் மாவட்டம், இளம்பிள்ளையை அடுத்த கஞ்சமலை சித்தா் கோவிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி சேலம் இந்து சமய அறநிலையத் துறை அலுவலா் உமாதேவி முன்னிலையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதில், ரூ. 4,31,214, 17 கிராம் தங்கம், 80 கிராம் வெள்ளி இருந்தன. உண்டியல் காணிக்கை எண்ணும் போது ஆய்வாளா் செல்வி, சித்தா் கோயில் செயல் அலுவலா் பரமேஸ்வரன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →