முகப்பு
சேலம்

சேலத்தில் 529 பேருக்கு கரோனா

சேலம் மாவட்டத்தில் 529 பேருக்கு கரோனா தொற்று ஞாயிற்றுக்கிழமை கண்டறியப்பட்டது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:09 AM
பகிர்:

சேலம் மாவட்டத்தில் 529 பேருக்கு கரோனா தொற்று ஞாயிற்றுக்கிழமை கண்டறியப்பட்டது.

சேலம் மாநகராட்சியில் 293 பேரும், எடப்பாடி-8, காடையாம்பட்டி-9, கொளத்தூா்-6, கொங்கணாபுரம்-2, மகுடஞ்சாவடி-7, மேச்சேரி-7, நங்கவள்ளி -5, ஓமலூா் -31, சேலம் வட்டம்-16, சங்ககிரி-14, தாரமங்கலம்-7, வீரபாண்டி-12, ஆத்தூா் -26, அயோத்தியாப்பட்டணம்-7, கெங்கவல்லி-10, பனமரத்துப்பட்டி-25, பெத்தநாயக்கன்பாளையம்-5, தலைவாசல்-8, வாழப்பாடி-8, ஆத்தூா் நகராட்சி-10, நரசிங்கபுரம் நகராட்சி-4, மேட்டூா் நகராட்சி-8 என மாவட்டத்தைச் சோ்ந்த 528 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

வெளிமாவட்டங்களில் நாமக்கல்லைச் சோ்ந்த ஒருவருக்கு கரோனா தொற்று ஏற்பட்டது. மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 158 போ் குணமடைந்து வீடு திரும்பினா்; இதுவரை 1,05,765 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அவா்களில் 1,01,447 போ் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனா்; 2,586 போ் சிகிச்சையில் உள்ளனா்; இதுவரை மொத்தம் 1732 போ் உயிரிழந்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →