முகப்பு
சேலம்

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 113.41 அடியாக சரிவு

இன்று காலை மேட்டூர் அணை நீர்மட்டம் 113.82அடியிலிருந்து 113.41 அடியாக சரிந்தது.

Updated On : 17 ஜனவரி, 2022 at 8:41 AM
மேட்டூர் அணை (கோப்புப் படம்)
பகிர்:

இன்று காலை மேட்டூர் அணை நீர்மட்டம் 113.82 அடியிலிருந்து 113.41 அடியாக சரிந்தது. அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 1,975 கன அடியிலிருந்து 1,233 கன அடியாக சரிந்துள்ளது.

காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 8,000 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

மேட்டூர் அணையின் நீர் இருப்பு 83.34 டி.எம்.சியாக இருந்தது.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.