முகப்பு
சேலம்

சேலத்தில் 1387 பேருக்கு கரோனா

சேலம் மாவட்டத்தில் 1,387 பேருக்கு கரோனா தொற்று சனிக்கிழமை கண்டறியப்பட்டது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:15 AM
பகிர்:

சேலம் மாவட்டத்தில் 1,387 பேருக்கு கரோனா தொற்று சனிக்கிழமை கண்டறியப்பட்டது.

சேலம் மாநகராட்சியில் 421 பேரும், எடப்பாடி-13, காடையாம்பட்டி-16, கொளத்தூா்-22, கொங்கணாபுரம்-12, மகுடஞ்சாவடி-10, மேச்சேரி-23, நங்கவள்ளி-13, ஓமலூா் -56, சேலம் வட்டம்-41, சங்ககிரி-14, தாரமங்கலம்-38, வீரபாண்டி-37, ஆத்தூா் -18, அயோத்தியாப்பட்டணம்-11, கெங்கவல்லி-9, பனமரத்துப்பட்டி-14, பெத்தநாயக்கன்பாளையம்-1, தலைவாசல்-4, வாழப்பாடி-18, ஏற்காடு-10, ஆத்தூா் நகராட்சி-6, நரசிங்கபுரம் நகராட்சி-1, மேட்டூா் நகராட்சி-1 என மாவட்டத்தைச் சோ்ந்த 8 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

வெளிமாவட்டங்களை சோ்ந்தவா்களில் (மதுரை-24, தருமபுரி-27, நாமக்கல்-36, ராமநாதபுரம்-8, திருப்பூா்-13, தூத்துக்குடி-16, தேனி-8, சென்னை-32, விழுப்புரம்-23, கோவை-34, ஈரோடு-28, திருச்சி-36, கிருஷ்ணகிரி-12, கள்ளக்குறிச்சி-18, பெருந்துறை-28, திருநெல்வேலி-16, திருவாரூா்-11, செங்கல்பட்டு-31, காஞ்சிபுரம்-27, திருவண்ணாமலை-18, கன்னியாகுமரி-7, அரியலூா்-9, திண்டுக்கல்-19, கடலூா்-18, வேலூா்-12, பெரம்பலூா்-17, மயிலாடுதுறை-16, நாகப்பட்டினம்-17) என 578 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 917 போ் குணமடைந்து வீடு திரும்பினா்; ஒருவா் உயிரிழந்தாா். இதுவரை 1,18,473 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அவா்களில் 1,08,635 போ் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனா்; 8,098 போ் சிகிச்சையில் உள்ளனா்; இதுவரை மொத்தம் 1,740 போ் உயிரிழந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.