முகப்பு
சேலம்

மேட்டூர் அணை நீர்வரத்து சரிவு

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 3,420 கன அடியிலிருந்து 2,077 கன அடியாகக் குறைந்தது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:26 AM
பகிர்:


மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 3,420 கன அடியிலிருந்து 2,077 கன அடியாகக் குறைந்தது.

நேற்று (சனிக்கிழமை) காலை 115.10 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று காலை 114.74 அடியாக சரிந்தது.

காவிரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாத காரணத்தால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 3,420 கன அடியிலிருந்து வினாடிக்கு 2,077 கன அடியாகக் குறைந்துள்ளது. அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 8,000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. 

அணையின் நீர் இருப்பு 85.32 டி.எம்.சியாக உள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →