வாழப்பாடி புதுப்பாளையத்தில் நடைபெற்ற முளைப்பாரி ஊர்வலம். 
சேலம்

புதுப்பாளையம் சக்தி மாரியம்மன் கும்பாபிஷேக விழா: பெண்கள் முளைப்பாரி ஊர்வலம்

சேலம் மாவட்டம் வாழப்பாடி பேரூராட்சி புதுப்பாளையம் ஸ்ரீ சக்தி மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகத்தையொட்டி, அம்மனுக்கு  பெண்கள் முளைப்பாரி‌ மற்றும்  பால்குட‌ ஊர்வலம் நடத்தினர்.

DIN

வாழப்பாடி: சேலம் மாவட்டம் வாழப்பாடி பேரூராட்சி புதுப்பாளையம் ஸ்ரீ சக்தி மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகத்தையொட்டி, அம்மனுக்கு  பெண்கள் முளைப்பாரி‌ மற்றும்  பால்குட‌ ஊர்வலம் நடத்தினர்.

வாழப்பாடி பேரூராட்சி புதுப்பாளையத்திலுள்ள பழமையான ஸ்ரீ ‌சக்தி மாரியம்மன் கோயில், ரூ.50 லட்சம் செலவில் நேர்த்தியாக புதுப்பிக்கப்பட்டுள்ளது. இக்கோயில் கும்பாபிஷேக விழா நாளை வெள்ளிக்கிழமை காலை நடைபெறுகிறது. 

இதனையொட்டி,  இரு தினங்களாக பெண்கள் முளைப்பாரி மற்றும் பால்குட ஊர்வலம் விமரிசையாக நடைபெற்றது. இதில் சிகப்பு,  மஞ்சள் நிற ஆடை அணிந்த பெண்கள் திரளாக கலந்து கொண்டனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஈரானின் ஹோர்முஸ் தீவில் மழை! செந்நிறமாக மாறிய கடல்!

இந்த வார ஓடிடி படங்கள்!

உலகின் மிகப்பெரிய சிலையின் சிற்பி ராம் வி சுதார் 100 வயதில் காலமானார்!

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் ஹிட் படங்கள்!

தில்லி கார் குண்டுவெடிப்பு! 9-வது குற்றவாளிக்கு டிச. 26 வரை என்ஐஏ காவல்!

SCROLL FOR NEXT