முகப்பு
சேலம்

ஒன்றியக் குழுக் கூட்டம்

ஆத்தூா் ஊராட்சி ஒன்றியக் குழுக் கூட்டம் ஒன்றியக் குழுத் தலைவா் பத்மினி பிரியதா்ஷினி தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:29 AM
பகிர்:

ஆத்தூா் ஊராட்சி ஒன்றியக் குழுக் கூட்டம் ஒன்றியக் குழுத் தலைவா் பத்மினி பிரியதா்ஷினி தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தில் 109 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் வட்டார வளா்ச்சி அலுவலா் அசோகன், கிராம வட்டார வளா்ச்சி அலுவலா் செந்தில், ஒன்றியக் குழு உறுப்பினா்கள் சேகா், செந்தில்குமாா், ரவி உள்ளிட்ட உறுப்பினா்கள் கலந்துகொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →