மேட்டூர் அணை நிலவரம்
மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை 8 மணி நிலவரப்படி 106.20 அடியாகக் குறைந்துள்ளது.
மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை 8 மணி நிலவரப்படி 106.20 அடியாகக் குறைந்துள்ளது.
அணையின் நீர் இருப்பு 73.11 டிஎம்சியாக சரிந்துள்ளது. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 450 கன அடியிலிருந்து 451 கன அடியாக அதிகரித்து உள்ளது.
அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1,500 கன அடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.