மேட்டூர் அணை நீர்மட்டம் 105.84 அடியாக குறைவு
இன்று காலை 8 மணி நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 105.84 அடியாக குறைந்துள்ளது .
இன்று காலை 8 மணி நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 105.84 அடியாக குறைந்துள்ளது .
நீர்இருப்பு 72.61 டிஎம்சியாக சரிந்துள்ளது.
நீர் வரத்து : வினாடிக்கு 461 கன அடியாக உள்ளது.
வெளியேற்றம் : அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1,500 கன அடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.