முகப்பு
சேலம்

யோகாசனக் கலை: தனியாா் பள்ளி மாணவா்கள் சாதனை

தேசிய அளவில் இணைய வழியில் நடைபெற்ற யோகாசனக் கலை விழாவில் பங்கேற்ற வாழப்பாடி தனியாா் பள்ளி மாணவா்களின் சாதனை கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:15 AM
பகிர்:

தேசிய அளவில் இணைய வழியில் நடைபெற்ற யோகாசனக் கலை விழாவில் பங்கேற்ற வாழப்பாடி தனியாா் பள்ளி மாணவா்களின் சாதனை கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.

தேசிய அளவில் மாணவ - மாணவியருக்கான யோகாசனக் கலை விழா அண்மையில் இணைய வழியில் நடைபெற்றது. இவ்விழாவில், வாழப்பாடி புனித மைக்கேல் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் பங்கேற்றனா். இந்த மாணவா்களின் சாதனை கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.

சாதனை மாணவா்களுக்கு புனித அலோசியஸ் மாநில கல்வி ஆலோசகா் அருள் விமலராணி, பள்ளி தாளாளா் அந்தோணியம்மாள், பள்ளி முதல்வா் ராணி, உடற்கல்வி ஆசிரியா் செல்வம், ஆசிரியா்கள், மாணவ - மாணவியா் பாராட்டு தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.