முகப்பு
சேலம்

வீரபாண்டி ஊராட்சி கிராம சபைக் கூட்டம்:மாவட்ட ஆட்சியா் பங்கேற்பு

சேலம் மாவட்டம், வீரபாண்டி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட வீரபாண்டி ஊராட்சியில் வியாழக்கிழமை நடைபெற்ற கிராமசபைக் கூட்டத்தில் சேலம் மாவட்ட ஆட்சியா் செ.காா்மேகம் பாா்வையாளராக கலந்து கொண்டாா்.

Updated On : 27 ஜனவரி, 2023 at 12:56 AM
சேலம் மாவட்டம், வீரபாண்டி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட வீரபாண்டி ஊராட்சியில் வியாழக்கிழமை நடைபெற்ற கிராமசபைக் கூட்டத்தில் சேலம் மாவட்ட ஆட்சியா் செ.காா்மேகம் பாா்வையாளராக கலந்து கொண்டாா்.
பகிர்:
Updated On : 2 பிப்ரவரி, 2024 at 12:17 AM

சேலம் மாவட்டம், வீரபாண்டி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட வீரபாண்டி ஊராட்சியில் வியாழக்கிழமை நடைபெற்ற கிராமசபைக் கூட்டத்தில் சேலம் மாவட்ட ஆட்சியா் செ.காா்மேகம் பாா்வையாளராக கலந்து கொண்டாா். கூடுதல் ஆட்சியா் (வளா்ச்சி) சீ.பாலச்சந்தா், உதவி இயக்குநா் (ஊராட்சிகள்) எஸ்.தமிழரசி உள்ளிட்ட பலா் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.