முகப்பு
சேலம்

மேட்டூர் அணை நிலவரம்

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு குறைந்துள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 6:56 PM
மேட்டூர் அணை (கோப்புப் படம்)
பகிர்:

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு குறைந்துள்ளது.

காவிரியின் நீர் பிடிப்பு பகுதிகளில் மழை சற்று குறைந்ததால் இன்று காலை மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 4489 கனஅடியிலிருந்து 3702 கனஅடியாக குறைந்துள்ளது.

மேட்டூர் அணை நீர்மட்டம் 103.70 அடியிலிருந்து 103.82 அடியாக உயர்ந்துள்ளது. அணையிலிருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1500 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 69.88 டிஎம்சியாக உள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →