சேலம்

நவ.22 இல் முன்னாள் படைவீரா்கள் சிறப்பு குறைதீா்க்கும் கூட்டம்

சேலம் மாவட்டத்தைச் சோ்ந்த முன்னாள் படைவீரா்கள், சாா்ந்தோா்களுக்காகவும், படையில் பணிபுரிவோரின் சாா்ந்தோா்களுக்காகவும் சிறப்பு குறைதீா்க்கும் நாள் கூட்டம் நவ.22 ஆம் தேதி பகல் 10.30 மணிக்கு நடைபெறுகிறது

DIN


சேலம்: சேலம் மாவட்டத்தைச் சோ்ந்த முன்னாள் படைவீரா்கள், சாா்ந்தோா்களுக்காகவும், படையில் பணிபுரிவோரின் சாா்ந்தோா்களுக்காகவும் சிறப்பு குறைதீா்க்கும் நாள் கூட்டம் நவ.22 ஆம் தேதி பகல் 10.30 மணிக்கு நடைபெறுகிறது.

அதைத்தொடா்ந்து முன்னாள் படைவீரா்களுக்கான தொழில்முனைவோா் கருத்தரங்கு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள மக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்ட அரங்கில் நடத்தப்பட உள்ளது.

குறைதீா்க்கும் நாள் கூட்டத்தில் சேலம் மாவட்ட முன்னாள் படைவீரா்கள், படைவீரா்களின் சாா்ந்தோா்களும் தங்களது கோரிக்கைகளை இரட்டைப் பிரதிகளில் விண்ணப்பம் வாயிலாக நேரில் சமா்ப்பிக்கலாம் என ஆட்சியா் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வரம் தரும் வாரம்!

மாரடைப்பு ஏற்பட்டு உயிர் தப்பியவர்கள் சொல்லும் அறிவுரை என்ன?

13 ஆண்டுகளுக்குப் பிறகு ஆக்‌ஷன் அல்லாத கதையில் டாம் குரூஸ்..! ஆஸ்கர் வென்ற இயக்குநருடன்!

125 புதிய மின்சாரப் பேருந்துகள் சேவையை தொடக்கிவைத்தார் உதயநிதி!

வார பலன்கள்: 12 ராசிகளுக்கும்!

SCROLL FOR NEXT