முகப்பு
கோப்புப் படம்.
சேலம்

மேட்டூர் அணை நீர்வரத்து 3,454 கனஅடி

மேட்டூர் அணையின் நீர்மட்டம்  51.83 அடியாக உயர்ந்துள்ளது.

சேலம்

மேட்டூர் அணை நீர்வரத்து 3,454 கனஅடி

மேட்டூர் அணையின் நீர்மட்டம்  51.83 அடியாக உயர்ந்துள்ளது.

Updated On : 6 பிப்ரவரி, 2024 at 1:18 PM
கோப்புப் படம்.
பகிர்:

மேட்டூர் அணையின் நீர்மட்டம்  51.83 அடியாக உயர்ந்துள்ளது.

அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 4044 கனஅடியிலிருந்து வினாடிக்கு 3454 கனஅடியாக  சற்று குறைந்துள்ளது.

அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 500 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 18.98 டிஎம்சியாக உள்ளது.
 
முழு கட்டுரையைப் படிக்க →