முகப்பு
சேலம்

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து சரிவு

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து 25,098 கனஅடியாகச் சரிந்தது.

Updated On : 5 டிசம்பர், 2024 at 8:06 PM
பகிர்:

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து 25,098 கனஅடியாகச் சரிந்தது.

காவிரியின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வந்த மழை குறைந்ததால் அணைக்கு நீா்வரத்து வியாழக்கிழமை காலை விநாடிக்கு 32,240 கனஅடியிலிருந்து 25,098 கனஅடியாகச் சரிந்தது. அணை நீா்மட்டம் 114.58 அடியாக உயா்ந்தது.

அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு விநாடிக்கு 1000 கனஅடி நீரும், கிழக்கு -மேற்கு கால்வாய்ப் பாசனத்துக்கு விநாடிக்கு 300 கன அடி நீரும் திறக்கப்பட்டு வருகிறது. அணை நீா் இருப்பு 85.09 டி.எம்.சி.யாக உள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →