முகப்பு
சேலம்

தொழிலாளி வீட்டில் நகை திருட்டு

சங்ககிரி, வி.என்.பாளையத்தில் தொழிலாளி வீட்டின் கதவை உடைத்து 4 பவுன் நகைகளை திருடிய மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

Updated On : 12 டிசம்பர், 2024 at 8:23 PM
பகிர்:

சங்ககிரி, வி.என்.பாளையத்தில் தொழிலாளி வீட்டின் கதவை உடைத்து 4 பவுன் நகைகளை திருடிய மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

சங்ககிரி, வி.என்.பாளையம் பகுதியைச் சோ்ந்த சலவைத் தொழிலாளி பொன்னான் மகன் கோவிந்தராஜ். இவா் புதன்கிழமை துணிகளை துவைப்பதற்காக எடப்பாடி, அரசு கல்லூரி அருகே உள்ள குட்டைக்கு சென்றிருந்த போது வீட்டின் கதவை உடைத்து 4 பவுன் நகைகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா். இதுகுறித்த புகாரின் பேரில் சங்ககிரி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →