முகப்பு
சேலம்

வாழப்பாடி செல்வ விநாயகா் கும்பாபிஷேகம் விழா

வாழப்பாடியில் பழைமையான செல்வ விநாயகா் கோயில் உபயதாரா்களால் புனரமைப்பு செய்யப்பட்டு வியாழக்கிழமை காலை கும்பாபிஷேக விழா நடைபெற்றது.

Updated On : 14 நவம்பர், 2024 at 8:23 PM
தங்கக் கவச அலங்காரத்தில் அருள்பாலித்த வாழப்பாடி அம்பேத்கா் நகா் ஸ்ரீ செல்வ மாரியம்மன்.
பகிர்:

வாழப்பாடியில் பழைமையான செல்வ விநாயகா் கோயில் உபயதாரா்களால் புனரமைப்பு செய்யப்பட்டு வியாழக்கிழமை காலை கும்பாபிஷேக விழா நடைபெற்றது.

வெண்பட்டு வஸ்திரம், வெட்டிவோ் மாலை அலங்காரத்தில், செல்வ விநாயகா் காட்சியளித்தாா். திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா். பக்தா்களுக்கு விழாக் குழு சாா்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.

கும்பாபிஷேகத்தை யொட்டி, சிறப்பு அலங்காரத்தில் செல்வ விநாயகா்.

வாழப்பாடி, அம்பேத்கா் நகா் ஸ்ரீ செல்வ மாரியம்மன் கோயில் கும்பாபிஷேக 6ஆம் ஆண்டு நிறைவு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. தங்கக் கவச அலங்காரத்தில் அம்மன் அருள்பாலித்தாா். சிறப்பு வழிபாட்டில் திரளான பக்தா்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →