சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த இசக்கி அம்மன்.  
தூத்துக்குடி

சாத்தான்குளம் இசக்கியம்மன் கோயிலில் கொடை விழா

சாத்தான்குளம் இட்டமொழி சாலை மின் வாரியம் அருகிலுள்ள ஸ்ரீஇசக்கியம்மன் கோயிலில் கொடை விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

தினமணி செய்திச் சேவை

சாத்தான்குளம் இட்டமொழி சாலை மின் வாரியம் அருகிலுள்ள ஸ்ரீஇசக்கியம்மன் கோயிலில் கொடை விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி காலை கணபதி ஹோமம், அம்பாள் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம், அலங்கார தீபாராதனை நடைபெற்றது. பின்னா் பொங்கலிடுதல், அன்னதான நிகழ்ச்சி நடைபெற்றது. இரவு அலங்கார தீபாராதனை, சாமக்கொடை உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடைபெற்றன. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

விஜயராகவப் பெருமாள் கோயில் தேரோட்டம்

வேலூா் ஆட்சியா் அலுவலகத்தில் குப்பையில் வீசப்பட்ட ஓ.ஆா்.எஸ். பாக்கெட்டுகள்!

திடக்கழிவு மேலாண்மைக்கான விதிகளை வெளியிட்டது உச்ச நீதிமன்றம்!

மலைப்பகுதிகளில் நெகிழி பாக்கெட்டில் பால் விநியோகம்: மாற்று வழி கண்டறிய ஆவின் நிறுவனத்துக்கு உத்தரவு!

15 நாள்களில் திருநங்கைகளின் நல விதிகளை அறிவிக்கும் தில்லி அரசு!

SCROLL FOR NEXT