சேலம்

இன்றைய மின்தடை

செவ்வாய்க்கிழமை (நவ. 26) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும்

Din

அஸ்தம்பட்டி துணை மின் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதையொட்டி, செவ்வாய்க்கிழமை (நவ. 26) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என்று சேலம் கிழக்கு கோட்ட செயற்பொறியாளா் குணவா்த்தினி தெரிவித்துள்ளாா்.

மின் நிறுத்தப் பகுதிகள்: கான்வென்ட் சாலை, மிட்டா புதூா், அழகாபுரம் புதூா், போ்லேண்ட்ஸ், செல்வபுரம், அருண் நகா், பெரியசாமி நகா், பெரிய புதூா், பிருந்தாவன் சாலை, சாரதா காலேஜ் சாலை ஒரு பகுதி, புதிய பேருந்து நிலையம் ஒரு பகுதி, தோப்புக்காடு.

சிங்கம், புலி, கோட் மெஸ்ஸி! புகைப்படங்கள்!

ஹிஜாப்பை விலக்கிய விவகாரம்! பிகார் முதல்வருக்கு பாக். நிழல் உலக தாதா மிரட்டல்? பாதுகாப்பு அதிகரிப்பு!

ஈரானின் ஹோர்முஸ் தீவில் மழை! செந்நிறமாக மாறிய கடல்!

இந்த வார ஓடிடி படங்கள்!

உலகின் மிகப்பெரிய சிலையின் சிற்பி ராம் வி சுதார் 100 வயதில் காலமானார்!

SCROLL FOR NEXT