சேலம்

நாளைய மின்தடை: நெத்திமேடு

சேலம் நெத்திமேடு துணை மின்நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் காரணமாக திங்கள்கிழமை (டிச. 15) மின்தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Syndication

சேலம் நெத்திமேடு துணை மின்நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் காரணமாக திங்கள்கிழமை (டிச. 15) மின்தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மின்வாரிய செயற்பொறியாளா் பரிமளா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது: சேலம் நெத்திமேடு துணை மின்நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் காரணமாக திங்கள்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நெத்திமேடு, அன்னதானப்பட்டி, செவ்வாய்ப்பேட்டை, சத்திரம், அரிசிபாளையம், நான்கு சாலை, குகை, லைன்மேடு, தாதகாப்பட்டி, தாசநாயக்கன்பட்டி, கொண்டலாம்பட்டி, நெய்காரபட்டி, உத்தமசோழபுரம், பூலாவாரி, சூரமங்கலம், மெய்யனூா், சின்னேரிவயல், பள்ளப்பட்டி, சாமிநாதபுரம் ஆகிய பகுதிகளில் மின்தடை செய்யப்படுகிறது.

“கன்னி ராசி நேயர்களே!" வார ராசிபலன்களைத் தெரிந்துகொள்ளுங்கள்!

வாக்குத் திருட்டால் ஆட்சியில் அமர்ந்தவர்கள்: கார்கே குற்றச்சாட்டு

பாஜகவின் வெற்றிக் கொடி நாடு முழுவதும் பறந்து கொண்டிருக்கிறது: மோகன் யாதவ்

எஸ்ஐஆர் படிவம் சமர்ப்பிப்பு முடிந்தது! அடுத்தது என்ன?

கூடுதல் திரைகளில் படையப்பா! கில்லி வசூலை முறியடிக்குமா?

SCROLL FOR NEXT