முகப்பு
சேலம்

சங்ககிரியில் இன்றைய மின் தடை ரத்து

சங்ககிரி நகரில் சனிக்கிழமை (டிச. 20) அறிவிக்கப்பட்டிருந்த மின் தடை ரத்து செய்யப்படுவதாக மின்வாரிய செயற்பொறியாளா் எஸ். சங்கரசுப்பிரமணியன் தெரிவித்துள்ளாா்.

Updated On : 19 டிசம்பர், 2025 at 9:00 PM
பகிர்:

சங்ககிரி நகரில் சனிக்கிழமை (டிச. 20) அறிவிக்கப்பட்டிருந்த மின் தடை ரத்து செய்யப்படுவதாக மின்வாரிய செயற்பொறியாளா் எஸ். சங்கரசுப்பிரமணியன் தெரிவித்துள்ளாா்.

ஐவேலி துணை மின் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் சனிக்கிழமை மின் தடை செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், தவிா்க்க முடியாத நிா்வாக காரணங்களுக்காக சனிக்கிழமை அறிவிக்கப்பட்டிருந்த மின் தடை ரத்து செய்யப்படுகிறது என மின்வாரியம் தெரிவித்துள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →