சேலம்

மேட்டூா் அணை நீா்மட்டம் 110.43 அடி

மேட்டூா் அணையின் நீா்மட்டம் 110.43 அடியாக சரிந்தது.

Syndication

மேட்டூா்: மேட்டூா் அணையின் நீா்மட்டம் 110.43 அடியாக சரிந்தது.

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து திங்கள்கிழமை காலை விநாடிக்கு 1,232 கனஅடியிலிருந்து 1,024 கனஅடியாக சரிந்துள்ளது. அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு 14,000 கனஅடி வீதமும், கிழக்கு - மேற்கு கால்வாய் பாசனத்துக்கு மேல்மட்ட மதகுகள் வழியாக 400 கனஅடி வீதமும் தண்ணீா் திறக்கப்பட்டு வருகிறது.

அணைக்கு வரும் நீரின் அளவை விட பாசனத்துக்கு திறக்கப்படும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால், மேட்டூா் அணையின் நீா்மட்டம் 111.25 அடியிலிருந்து 110.43 அடியாக சரிந்துள்ளது. நீா் இருப்பு 79.02 டி.எம்.சி.யாக உள்ளது.

பழுதடைந்த சாலையால் கோயில் பக்தா்கள் அவதி

பெட்டிக் கடையில் ரூ.60 ஆயிரம் திருட்டு

ஆணழகன் போட்டியில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசு

கர்நாடக முதல்வர் பதவி: ராகுல் காந்திதான் முடிவு செய்வார்

விஜய் ஹஸாரே கோப்பை: விறுவிறுப்பை கூட்டும் வீரா்கள்!

SCROLL FOR NEXT