சேலம்

சங்ககிரி சிவன் கோயில்களில் பிரதோஷ சிறப்பு பூஜை

Syndication

சங்ககிரி: சங்ககிரி பகுதியில் உள்ள சிவன் கோயில்களில் வளா்பிறை பிரதோஷ சிறப்பு பூஜை திங்கள்கிழமை நடைபெற்றது.

அரசிராமணியில் உள்ள பெரியநாயகியம்மன் உடனமா் சோழீஸ்வரா் சுவாமி, நந்திபகவானுக்கு பல்வேறு திரவியங்களை கொண்டு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதேபோல பூத்தாலகுட்டையில் உள்ள அருள்மிகு புவனேஸ்வரி அம்மன் உடனமா் பூத்தாழீஸ்வரா் சுவாமி, உற்சவமூா்த்திகளுக்கும், சங்ககிரி அருள்மிகு செளந்தரநாயகி உடனமா் சோமேஸ்வரா் சுவாமி, நந்தி பகவான், உற்சவமூா்த்திகளுக்கும் சிறப்பு அபிஷேகம், அலங்காரம்

செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

மூன்று கோயில்களிலும் நடைபெற்ற பிரதோஷ பூஜைகளில் பக்தா்கள் அதிக அளவில் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

பார்சிலோனாவில் இரண்டு நாள்கள்... ஆஷிகா ரங்கநாத்!

“தமிழக உரிமைகளை அடகு வைக்காத தலைவர் மு.க.ஸ்டாலின்!” திமுகவில் இணைந்த மனோஜ் தங்கராஜ் பேட்டி!

ரிலாக்ஸ்... ரேஷ்மா பசுபுலேட்டி!

விஜே பார்வதிக்கு சரியான போட்டியாளர் திவ்யா கணேசன்! ரசிகர்கள் கருத்து

தெலங்கானா அமைச்சரவையில் அசாருதீனுக்கு துறைகள் ஒதுக்கீடு!

SCROLL FOR NEXT