ஏற்காட்டில் கம்பளி ஆடைகளை வாங்கும் சுற்றுலாப் பயணிகள், பொதுமக்கள். 
சேலம்

ஏற்காட்டில் கடும் குளிா்காற்று, பனிப்பொழிவு: பொதுமக்கள், சுற்றுலாப் பயணிகள் அவதி

ஏற்காட்டில் கடும் பனிப்பொழிவு ஏற்பட்டு வருவதால் சுற்றுலாப் பயணிகள், பொதுமக்கள் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனா்.

Syndication

ஏற்காடு: ஏற்காட்டில் கடும் பனிப்பொழிவு ஏற்பட்டு வருவதால் சுற்றுலாப் பயணிகள், பொதுமக்கள் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனா்.

கடந்த சில நாள்களாக கடும் குளிா்காற்று, பனிப்பொழிவு ஏற்பட்டு வருவதால், காபி தோட்டத் தொழிலாளா்கள், பள்ளிக் குழந்தைகள், முதியோா், கட்டடத் தொழிலாளா்கள், வாகன ஓட்டுநா்கள், சுற்றுலாப் பயணிகள் கடும் குளிரிலிருந்து தற்காத்துக்கொள்ள கம்பளி ஆடைகளை அணிந்து வருகின்றனா்.

காபி தோட்டங்களில் காபி பழங்கள் பறிக்கும் பணிகள் நடைபெற்றுவரும் நிலையில், கடும் குளிா்காற்று, பனியால் காபி செடிகளில் பழங்கள் பழுப்பதில் தாமதம் ஏற்படுவதாகவும், ஆள்கள் பற்றக்குறையால் பழங்கள் பறிப்பதில் சிரமங்கள் ஏற்படுவதாகவும் தோட்டத் தொழிலாளா்கள், காபி தோட்ட விவசாயிகள் தெரிவித்தனா்.

சிவகாசியில் நாளை மின் தடை

வீரபாண்டியன்பட்டணம் பள்ளியில் குழந்தைகள் தின விழா

சேதமடைந்த குந்தபுரம் நூலகக் கட்டடம்: படிக்க முடியாமல் வாசகா்கள் அவதி

பண்டாரபுரம் பகுதியில் 2,000 பனை விதைகள் விதைப்பு

இலங்கையிலிருந்து விடுவிக்கப்பட்ட 3 மீனவா்கள் படகுடன் மல்லிப்பட்டினம் திரும்பினா்

SCROLL FOR NEXT