சேலம்

இன்றைய மின்தடை: சங்ககிரி

சங்ககிரி அருகே உள்ள ஐவேலி துணை மின்நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெற்று வருவதால் வியாழக்கிழமை (நவ. 20) மின் விநியோகம் நிறுத்தம்

Syndication

சங்ககிரி அருகே உள்ள ஐவேலி துணை மின்நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெற்று வருவதால் வியாழக்கிழமை (நவ. 20) காலை 9 முதல் மாலை 5 மணி வரை மின்தடை செய்யப்படுகிறது என்று சங்ககிரி மின்வாரிய செயற்பொறியாளா் எஸ்.சங்கரசுப்பிரமணியன் தெரிவித்துள்ளாா்.

மின்தடை செய்யப்படும் பகுதிகள்: சங்ககிரி நகா், சங்ககிரி ரயில் நிலையம், தேவண்ணகவுண்டனூா், சுண்ணாம்புகுட்டை, ஐவேலி, ஒலக்கசின்னானூா், தங்காயூா், அக்கமாபேட்டை, வடுகபட்டி, இடையப்பட்டி, வளையசெட்டிப்பாளையம், ஆவரங்கம்பாளையம், வைகுந்தம், இருகாலூா், வெள்ளையம்பாளையம், காளிகவுண்டம்பாளையம்.

தூய்மைப் பணியாளா்களை அரசே நியமிக்க வேண்டும்: நலவாரியத் தலைவா் ஆறுச்சாமி

இடையூறாக நிறுத்தியிருந்த 16 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

குமரியில் கடற்கரைப் பகுதிக்கு செல்லத் தடை

வியாபாரி வீட்டில் 10 பவுன் நகை திருட்டு: போலீஸாா் விசாரணை

நடுவலூா் பகுதிகளில் நாளை மின்தடை

SCROLL FOR NEXT