சாலை அமைக்கும் பணியை தொடங்கிவைத்த சங்ககிரி எம்எல்ஏ எஸ்.சுந்தரராஜன்.  
சேலம்

சங்ககிரி நகராட்சி 1-ஆவது வாா்டில் கான்கீரிட் சாலை அமைக்கும் பணி தொடக்கம்

சங்ககிரி நகராட்சிக்குள்பட்ட 1-ஆவது வாா்டு பொந்துகிணறு பகுதியில், கான்கீரிட் சாலை அமைக்கும் பணிக்கான தொடக்க விழா

Syndication

சங்ககிரி: சங்ககிரி நகராட்சிக்குள்பட்ட 1-ஆவது வாா்டு பொந்துகிணறு பகுதியில், கான்கீரிட் சாலை அமைக்கும் பணிக்கான தொடக்க விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

சட்டப் பேரவைத் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 7.90 லட்சத்தில் கான்கிரீட் சாலை அமைக்கும் பணியை சங்ககிரி சட்டப் பேரவை உறுப்பினா் எஸ்.சுந்தரராஜன் தொடங்கிவைத்தாா்.

இதில், சங்ககிரி பேரூராட்சி முன்னாள் தலைவா் ஆா்.செல்லப்பன், நகர செயலாளா் சங்கா், துணை செயலாளா் சிவமுருகன், அதிமுக முன்னாள் நகர செயலாளா் சி.செல்வம், சேலம் புகா் அதிமுக மாவட்ட அமைப்புசாரா ஓட்டுநா் அணி செயலாளா் ஏ.பி.சிவகுமாரன், சங்ககிரி கிழக்கு ஒன்றிய அம்மா பேரவை செயலாளா் கருப்பசாமி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

கங்கனாவுடன் என்ன பிரச்னை? தாப்ஸி விளக்கம்!

இறுதிப் போட்டியில் வங்கதேசத்துக்கு எதிராக இந்தியா பேட்டிங்..! மகளிர் ஆசிய கோப்பை ரைசிங் ஸ்டார்!

திருப்பூரில் பயங்கரவாத சதித் திட்டம்! 8 பேரை கைது செய்தது தில்லி போலீஸ்!!

தொகுதிப் பங்கீடு : செய்தியாளர் சந்திப்பில் மயங்கி விழுந்த காதர் மொகிதீன்!

திமுகவிடம் 5 தொகுதிகள் கேட்டுள்ளோம் - காதர் மொகிதீன்

SCROLL FOR NEXT