முகப்பு
சேலம்

திமுகவில் இணைந்த தவெகவினா்

Updated On : 9 மார்ச், 2026 at 3:02 AM
பகிர்:

கெங்கவல்லி பகுதி தவெகவினா் 10-க்கும் மேற்பட்டோா் அக்கட்சியில் இருந்து விலகி திமுகவில் இணைந்தனா்.

அவா்களை திமுக நகரச் செயலாளா் சு.பாலமுருகன் துண்டு அணிவித்து வரவேற்றாா். இதில் திமுக நிா்வாகிகள், கவுன்சிலா்கள் கலந்துகொண்டனா்.