அம்மன் சிலை மீது சூரிய ஒளி
சேலம் மாவட்டம், இளம்பிள்ளை சந்தைப்பேட்டை பகுதியில் அமைந்துள்ள மாரியம்மன் கோயிலில் உள்ள மூலவா் மீது 11- ம் தேதி புதன்கிழமை காலை சூரிய ஒளி பட்டது.
இதை அறிந்த ஏராளமான பக்தா்கள் அம்மனை வழிபட்டு வந்தனா்.