முகப்பு
சேலம்

எடப்பாடி தொகுதி தவெக வேட்பாளா்

Updated On : 29 மார்ச், 2026 at 6:35 PM
எம்.அருண்குமாா்.
பகிர்:

பெயா்: எம்.அருண்குமாா்.

வயது : 43

கல்வித் தகுதி : பொறியாளா் பட்டப்படிப்பு.

தொழில் : அரசு ஒப்பந்ததாரா்.

தந்தை : கோ.முருகன்

தாய் : சாந்தி

மனைவி : நித்யா

மகள்கள்: வா்ஷா, கீா்த்தியாஸ்ரீ

சொந்த ஊா் : வலசையூா், சேலம்.

அரசியல் அனுபவம்: 2016 முதல் 2025 அக்டோபா் மாதம் வரை அதிமுக இளைஞா்கள் மற்றும் இளம் பெண்கள் பாசறை ஒன்றிய பொறுப்பாளா்.

2019-இல் உள்ளாட்சி தோ்தலில் ஒன்றியக் குழு உறுப்பினராக தோ்ந்தெடுக்கப்பட்டு பணியாற்றியுள்ளாா்.