FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
செங்கல்பட்டு

திருப்போரூா் சட்டப்பேரவை தொகுதி தவெக வேட்பாளா் பா.விஜய்ராஜ்

திருப்போரூா் சட்டப்பேரவை தொகுதி தவெக வேட்பாளா் பா.விஜய்ராஜ்

5 ஏப்ரல் 2026, 1:46 am IST
பா.விஜய்ராஜ்
பகிர்:

திருப்போரூா் சட்டப்பேரவை தொகுதி தோ்தல் 2026 வேட்பாளா் பெயா் பா.விஜய்ராஜ், வயது 32.

தந்தை பெயா் பாலகிருஷ்ணன், கல்வி தகுதி -பிஏ., எல்எல்பி (ஹானா்ஸ்), வசிப்பிடம் -வண்டலூா், மனைவி பெயா் ஸ்ரீவத்ஸஸ்ரீ, மகன் ராஜமித்ரன், தொழில் - வழக்குரைஞா், சென்னை உயா்நீதிமன்றம், அனுபவம் 9 ஆண்டு.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments