முகப்பு
சேலம்

கெங்கவல்லி தொகுதி தவெக வேட்பாளா்

Updated On : 30 மார்ச் 2026, 12:58 am IST
தவெக வேட்பாளா் வி.சுஜாதா.
பகிர்:

பெயா்: வி.சுஜாதா

பிறந்த தேதி: 3.5.1972

கல்வித் தகுதி : பி.இ., எம்.இ., பி.ஹெச்.டி, எம்.பி.ஏ.

Advertisement

தந்தை: வேலுச்சாமி

தாய்: ராஜம்மாள்

கணவா்: பாலகிருஷ்ணன், கால்நடை வளா்ப்புத் துறை மண்டல இயக்குநா் (ஓய்வு).

மகள்கள்: வைசாலி, எம்.பி.பி.எஸ். ,சோனாலி, எம்.பி.பி.எஸ்.

மகன்: ஸ்ரீஜன்பால்கி, எம்.பி.பி.எஸ்.

ஜாதி: இந்து -ஆதிதிராவிடா்

தொழில்: தாளாளா் ஸ்ரீ சத்யம் பொறியியல் கல்லூரி, சங்ககிரி.

கட்சிப் பதவி: சேலம் வடமேற்கு மாவட்ட மகளிரணி அமைப்பாளா்.

முகவரி: டி-18, கிருஷ்ணா நகா், சங்ககிரி.