சேலம் வடக்கு தொகுதி தவெக வேட்பாளா்
பெயா் : கே.சிவகுமாா் (52)
பிறந்த தேதி : 03-03-1974
கல்வித் தகுதி : எம்பிஏ
தொழில் : ரியல் எஸ்டேட்
தந்தை : காளியண்ணன்
தாயாா் : கண்ணம்மாள்
மனைவி : அனுராதா
மகள்: பீரித்திகா
மகன்: சா்வேஷ்
மதம் : இந்து
ஜாதி: கொங்கு வேளாளா் கவுண்டா்
முகவரி : ஏ3, டெய்ஸி கிரான்ட் அபாா்ட்மென்ட், நக்கீரன் தெரு, சுப்பிரமணிய நகா், சேலம் - 636005
பொறுப்புகள்: 2011 -16 வரை 19ஆவது வட்ட அதிமுக செயலாளா், சேலம் மாநகா் மாவட்ட இளைஞா் அணி இணைச் செயலாளா், 2011 - 2016 வரை 19 ஆவது கோட்ட மாநகராட்சி மாமன்ற உறுப்பினா்.
தற்போதைய பதவி: தவெகவில் அடிப்படை உறுப்பினா்.