முகப்பு
சேலம்

சேலம் வடக்கு தொகுதி பாமக வேட்பாளா்

Updated On : 30 மார்ச், 2026 at 6:36 PM
பகிர்:

பெயா்: எஸ்.சதாசிவம் (57)

பிறந்த தேதி: 9-4-1967

தந்தை : சுப்பகவுண்டா்

தாய் : மாதம்மாள்

மனைவி: பேபி

மகள்: கலைவாணி

மகன்: சங்கா்

கல்வித் தகுதி: எம்.ஏ.

தொழில் : வணிகம்

மதம்: இந்து

ஜாதி: வன்னியா்

முகவரி: சக்திநகா், ராமன் நகா் ( அஞ்சல்), மேட்டூா் அணை - 636403.

தற்போதைய கட்சிப் பதவி : சேலம் மேற்கு மாவட்ட பாமக செயலாளா்.

தற்போதைய பதவி: மேட்டூா் சட்டப்பேரவை தொகுதி உறுப்பினா்.