மதுரை

அடிப்​படை வசதி இல்​லாத ஊராட்சி ஒன்​றி​யப் பள்​ளி​கள்

பெரி ய கு ளம், நவ.30: பெரி ய கு ளம் பகு தி யில் சேத ம டைந்த நிலை யில் உள்ள ஊராட்சி ஒன் றி யப் பள் ளி க ளில் மரா மத் துப் பணி களை மேற் கொண்டு அடிப் படை வச தி கள் செய்து தர வேண் டும் என ஆசி ரி யர் கள்,

ஆர்.​ ​ தங்கராஜு

பெரி ய கு ளம், நவ.30: பெரி ய கு ளம் பகு தி யில் சேத ம டைந்த நிலை யில் உள்ள ஊராட்சி ஒன் றி யப் பள் ளி க ளில் மரா மத் துப் பணி களை மேற் கொண்டு அடிப் படை வச தி கள் செய்து தர வேண் டும் என ஆசி ரி யர் கள், பெற் றோர் கள் கோரிக்கை விடுத் துள் ள னர்.

பெரி ய கு ளம் ஊராட்சி ஒன் றி யப் பகு தி யில் 17 கிராம ஊராட் சி கள், 5 பேரூ ராட் சி கள் உள் ளன. இப் பகு தி யில் ஊராட்சி ஒன் றி யத் தைச் சேர்ந்த 63 தொடக் கப்

பள் ளி கள் மற் றும் 13 நடு நி லைப் பள் ளி கள் உள் ளன.

ஊராட்சி ஒன் றி யப் பள் ளி க ளில் பணி பு ரி யும் ஆசி ரி யர் கள் கிரா மங் க ளி லேயே தங்கி கல்வி கற் கும் பணி யில் ஈடு பட்டு வந் த னர். இத னால் கல் வித் தரம் நன்கு இரு நது வந் தது. ஆனால் தற் போது இந் நிலை மாறி இப் பள்ளி ஆசி ரி யர் கள் நகர்ப் பகு தி க ளில் வசித்து வரு கின் ற னர். இத னால் பஸ் கள் மூலம் உரிய நேரத் தில் பள் ளிக் குச் செல்ல இய ல வில்லை.

இது தவிர இப் பள் ளி க ளில் வகுப் ப றை கள். சுற் றுச் சுவர், மாண வர் க ளின் இருக் கை கள் ஆகி யன சேத ம டைந்த நிலை யில் உள் ளன. மேலும் குடி நீர், கழிப் பறை வச தி கள் தேவை யான அள வுக்கு இல் லா மல் உள் ளது. சில பள் ளி கள் இரவு நேரங் க ளி லும், விடு முறை நாள் க ளி லும் சமூக விரோ தி க ளின் கூடா ரங் க ளாக விளங்கி வரு கின் றன.

பள் ளிக் கட் ட டம் சேத ம டைந் தது குறித்து ஜெய மங் க லம் ஊராட்சி ஒன் றிய தொடக் கப் பள் ளித் தலைமை ஆசி ரி யர் என்.சின் னச் சாமி கூறு கை யில், இப் பள் ளி யில் மரா மத் துப் பணி கள் மேற் கொள்ள ஊராட்சி ஒன் றி யம் சார் பில் நட வ டிக்கை எடுக் கப் பட்டு வரு கி றது என் றார்.

கட் டட வசதி இல் லாக பள் ளி க ளுக்கு கூடு தல் கட் ட டங் கள் கட் ட வும், தேவை யான அள விற்கு குடி நீர், கழிப் பறை போன்ற அடிப் படை வச தி களை நிறை வேற் று மா றும் சமூக ஆர் வ லர் கள், பொது நல அமைப் பி னர், கல் வி யா ளர் கள், பெற் றோர் கள் ஆகி யோர் அர சிற்கு கோரிக்கை விடுத் துள் ள னர்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அமமுகவிற்கான தொகுதி உடன்படிக்கை பாஜக மூலம் நடைபெறும்: டிடிவி தினகரன்

டேவிட் மில்லர், டெவால்ட் பிரேவிஸ் அதிரடி: இந்தியாவுக்கு 188 ரன்கள் இலக்கு!

சென்னையில் முதல்வர் மு. க. ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச்செயலர் கே. சி. வேணுகோபால் ஆலோசனை!

பாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல் செய்ய 90 கோடி டாலர் ஒப்பந்தம்: சோமாலியா பேச்சுவார்த்தை

இணைந்து செயல்படுவதுதான் முன்னேற்றத்துக்கு உறுதுணை: சி.பி. ராதாகிருஷ்ணன்

SCROLL FOR NEXT