முகப்பு
மதுரை

திண்​டுக்​கல் நகர் குடி​நீர்ப் பிரச்​னைக்கு நிரந்​த​ரத் தீர்வு என்ன?

திண் டுக் கல், ஆக. 5: திண் டுக் கல் நக ரில் நீண்ட கால மாக நீடித்து வரும் குடி நீர் பிரச்னை தீர்க் கப் ப டுமா? என்று பொது மக் கள் கேள்வி எழுப்பி உள் ள னர். திண் டுக் கல் நக ரில் தற் போது 20 நாளுக்கு ஒர

Updated On : 27 டிசம்பர், 2023 at 5:00 PM
பகிர்:

திண் டுக் கல், ஆக. 5: திண் டுக் கல் நக ரில் நீண்ட கால மாக நீடித்து வரும் குடி நீர் பிரச்னை தீர்க் கப் ப டுமா? என்று பொது மக் கள் கேள்வி எழுப்பி உள் ள னர்.

திண் டுக் கல் நக ரில் தற் போது 20 நாளுக்கு ஒரு முறை குடி நீர் விநி யோ கம் செய் யப் ப டு கி றது. இந் தக் குடி நீ ரும் குழாய் இணைப்பு உள்ள அனைத்து வீடு க ளி லும் முறை யாக வரு வ தில்லை. பலர் மின் மோட் டார் மூலம் தண் ணீரை உறிஞ்சி விடு கின் ற னர். மோட் டாரை நிறுத் திய பின் னர் தான் மற்ற குழாய் க ளுக்கு தண் ணீர் கிடைக் கும் நிலை உள் ளது.

திண் டுக் கல் நக ரம் பாறை கள் அதி கம் நிறைந்த பகுதி. இத னால் சில இடங் கள் மேடா க வும், சில இடங் கள் பள் ள மா க வும் உள் ளது. மேடான பகு திக்கு தண் ணீர் வர மின் மோட் டா ரைப் பயன் ப டுத் தும் நிலை உரு வா கி றது.

Advertisement

சிறப் பான முறை யில் நீர் மேலாண்மை செய் வ தன் மூலம் மின் மோட் டார் பயன் ப டுத் து வ தைத் தவிர்க்க முடி யும். திண் டுக் கல் அருகே உள்ள கோ.ராம நா த பு ரம் ஊராட் சி யின் நீர் மேலாண் மைத் திட் டமே இதற்கு சாட்சி. ஊராட் சி யில் உள்ள அனைத்து வீடு க ளுக் கும் குழாய் இணைப்பு வழங் கப் பட் டுள் ளது. தண் ணீர் திறந்து விடும் போது மின் மோட் டா ரையோ, அல் லது ஆழ் து ளைக் குழாய் க ளையோ வைத்து தண் ணீர் பிடிக்க வேண் டிய அவ சி யம் இல்லை.

நக ருக்கு ஆத் தூர் காம ராஜ் சாகர் அணை மூலமே பெரு ம ளவு தண் ணீர் வழங் கப் பட்டு வரு கி றது. 23 அடி கொள் ளவு உள்ள அணை யில் சுமார் 7 அடிக் கும் மேல் சேறு நிரம்பி உள் ளது. இந்த சேற் றினை அகற் றும் தொழில் நுட் பம் தெரி யாத கார ணத் தி னால் மழைக் கா லங் க ளில் கிடைக் கும் நீரினை முழு மை யா கச் சேமிக்க இய ல வில்லை.

பேர ணையி லி ருந்து மழைக் காலங் க ளில் மட் டுமே கிடைக் கும் நீரைக் கொண்டு விநி யோ க மும், காவிரி கூட் டுக் குடி நீர்த் திட் டம் மூலம் கிடைக் கும் நீரை யும் கொண்டே நக ரின் தேவையை 15 முதல் 20 நாள் க ளுக்கு ஒரு முறை என விநி யோ கம் செய் யப் ப டு கி றது.

தற் போது வைகை அணையி லி ருந்து ரூ.100 கோடி செல வில் தனி யாக குழாய் பதித்து திண் டுக் கல் நக ருக்கு குடி நீர் வழங் கும் திட் டத்தை மாநில அரசு தயா ரித் துள் ளது. ஏற் கெ னவே பெரி யாறு அணை பிரச் னை யால் வைகை யில் தண் ணீர் என் பது கேள் விக் கு றி யா கும் நிலை யில் இத் திட் டம் முழு மை யான பலன் தருமா என் பது தெரி ய வில்லை.

நக ரின் நிலத் தடி நீர் மட் டம் வெகு வா கக் குறைந்து வரு வ தால் சுமார் 400 முதல் 500 அடி ஆழம் வரை ஆழ் து ளைக் குழாய் பதிக் கும் நிலை உள் ளது. பல வீடு க ளி லும் நக ராட்சி விநி யோ கம் செய் யும் குடி நீ ரையே அனைத்து உப யோ கத் துக் கும் பயன் ப டுத்தி வரு கின் ற னர்.

நக ராட் சி யின் எல் லை யில் சுமார் 100 ஏக் கர் பரப் பில் 7 குளங் கள் உள் ளன. இவை முறை யா கப் பரா ம ரிக் கப் ப டா த தால் தூர்ந்து போய் வரு கின் றன.

ரூ.100 கோடியை இந் தத் திட் டத் துக்கு செல வ ழிப் ப தற் குப் பதி லாக ஆத் தூர் காம ராஜ் சா கர் அணை யில் சேர்ந் துள்ள சேற்றை முழு மை யாக அகற் றி யும், தூர்ந்து வரும் நீரா தா ரங் களை மேம் ப டுத் தி னால் நிலத் தடி நீர் அளவை அதி க ரிக்க முடி யும். இது மட் டுமே தண் ணீர் பிரச் னைக் கா னத் தீர் வாக அமை யும்.

திண் டுக் கல் நக ராட்சி, மாவட்ட நிர் வா கம் மட் டும் இப் பி ரச் னைக் குத் தீர்வு காண முடி யாது. மாநில அரசு நிதியை ஒதுக்கி பணி க ளைத் துரி தப் ப டுத் தி னால் மட் டுமே குடி நீர் பிரச் னைக் குத் தீர்வு காண முடி யும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments