வத்திராயிருப்பு பகுதியில் நாளை மின்தடை
ஸ்ரீவில்லிபுத்தூர், ஜன. 8: ஸ்ரீவில்லிபுத்தூர் கோட்டத்தில் உள்ள வத்திராயிருப்பு துணை மின்நிலையத்தில் ஜன.10-ம் தேதி (திங்கள்கிழமை) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளது. எனவே அன்றைய தினம் இந்த த
ஸ்ரீவில்லிபுத்தூர், ஜன. 8: ஸ்ரீவில்லிபுத்தூர் கோட்டத்தில் உள்ள வத்திராயிருப்பு துணை மின்நிலையத்தில் ஜன.10-ம் தேதி (திங்கள்கிழமை) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளது.
எனவே அன்றைய தினம் இந்த துணை மின்நிலையத்தில் இருந்து மின்விநியோகம் பெறும் பிளவக்கல் அணை, கான்சாபுரம், கூமாப்பட்டி, வத்திராயிருப்பு, மாத்தூர், மகாராஜபுரம், வ.புதுப்பட்டி, கோட்டையூர் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை மின்விநியோகம் இருக்காது என்று கோட்ட செயற் பொறியாளர் ம.சி.பாலசுப்பிரமணி தெரிவித்துள்ளார்.