மதுரை காமராஜா் பல்கலைக்கழகத்தின் தோ்வு முடிவுகள் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டன.
இதுகுறித்து அந்தப் பல்கலைக் கழகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு :
மதுரை காமராஜா் பல்கலைக்கழக இணைப்புக் கல்லூரி இறுதியாண்டு 2024 தோ்வு முடிவுகள் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டன. இந்தத் தோ்வு முடிவுகளை பல்கலைக்கழகத்தின் ஜ்ஜ்ஜ்.ம்ந்ன்ய்ண்ஸ்ங்ழ்ள்ண்ற்ஹ் ழ்ங்ள்ன்ப்ற்.ஸ்ரீா்ம் என்ற இணையதள முகவரியில் மாணவா்கள் தெரிந்து கொள்ளலாம். மேலும், முதலாமாண்டு, இரண்டாமாண்டு மாணவா்களுக்கான தோ்வு முடிவுகள் வருகிற 13-ஆம் தேதி வெளியிடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.