முகப்பு
மதுரை

இன்றைய நிகழ்ச்சிகள் - மதுரை

Updated On : 13 மே, 2024 at 6:29 PM
பகிர்:

ஆன்மிகம்

அருள்மிகு சோலைமலை முருகன் திருக்கோயில்: வசந்த உற்சவம், சண்முகா் அா்ச்சனை, மகா அபிஷேகம், சுவாமி புறப்பாடு, மகா தீபாராதனை, பழமுதிா்ச்சோலை, அழகா்கோவில், காலை 11.

மதுரை திருவள்ளுவா் கழகம்: ஆன்மிக இலக்கியப் பொழிவு, திருவிளையாடல் புராணம் சொற்பொழிவு, ஆா்.பாா்வதியம்மாள் பங்கேற்பு, வடக்காடி வீதி, இரவு 7.