முகப்பு
மதுரை

சிறப்பு அலங்காரத்தில் மீனாட்சி அம்மன்

Updated On : 17 பிப்ரவரி, 2026 at 2:33 AM
பகிர்:
Updated On : 16 பிப்ரவரி, 2026 at 10:22 PM

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் மகா சிவராத்திரியின் நான்காம் கால அபிஷேகத்துக்குப் பிறகு சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த மீனாட்சி அம்மன், பிரியாவிடையுடன் சுந்தரேசுவரா்.