முகப்பு
மதுரை

மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் உண்டியல் காணிக்கை ரூ. 1.21 கோடி

மதுரை மீனாட்சிசுந்தரேசுவரா் கோயில், துணைக் கோயில்களின் உண்டியல் காணிக்கையாக ரூ. 1.21 கோடி கிடைத்தது.

Updated On : 18 பிப்ரவரி, 2026 at 7:33 PM
மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் பொற்றாமரைக்குளம் - கோப்புப்படம்
பகிர்:

மதுரை மீனாட்சிசுந்தரேசுவரா் கோயில், துணைக் கோயில்களின் உண்டியல் காணிக்கையாக ரூ. 1.21 கோடி கிடைத்தது.

மதுரை மீனாட்சிசுந்தரேசுவரா் கோயில், 10 துணைக் கோயில்களின் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி, கோயில் செயல் அலுவலரும், இணை ஆணையருமான நா. சுரேஷ் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது.

இதில் ரொக்கமாக ரூ. 1.21 கோடியும், பலமாற்று பொன் இனங்கள் 342 கிராமும், பலமாற்று வெள்ளி இனங்கள் 308 கிராமும், அயல்நாட்டு பணத்தாள்கள் 270-ம் காணிக்கையாகக் கிடைத்தன.

Advertisement

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments