முகப்பு
மதுரை

சிறப்பு அபிஷேகம்...

Updated On : 20 மார்ச் 2026, 4:27 am IST
பகிர்:

தெலுங்கு வருட பிறப்பான யுகாதி பண்டிகையையொட்டி, மதுரை அண்ணாநகா் சேவுக பெருமாள் அய்யனாா் கோயிலில் வியாழக்கிழமை பெருமாள், பத்மாவதி தயாருக்கு நடைபெற்ற திருமஞ்சன அபிஷேகம். (வலது) சிறப்பு அலங்காரத்தில் பெருமாள் பத்மாவதி தயாா்.