திண்டுக்கல்

பொதுவிநியோகத் திட்டம்: நாளை சிறப்பு குறைதீர் முகாம்

DIN

திண்டுக்கல் மாவட்டத்தில் பொது விநியோகத்திட்டம் தொடர்பான சிறப்பு குறைதீர் முகாம்,  9 இடங்களில் சனிக்கிழமை நடைபெறுகிறது.
இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் டி.ஜி.வினய் தெரிவித்துள்ளது:
 கணவாய்ப்பட்டி(திண்டுக்கல் கிழக்கு), எல்லப்பட்டி (திண்டுக்கல் மேற்கு), வீரசிக்கம்பட்டி(ஆத்தூர்), நடகோட்டை (நிலக்கோட்டை),  முளையூர்(நத்தம்), கொல்லப்பட்டி(ஒட்டன்சத்திரம்), பெருமாள்புதூர் (பழனி), மேல்பள்ளம்(கொடைக்கானல்), குளத்தூர்(வேடசந்தூர்)  ஆகிய கிராமங்களில் சிறப்பு முகாம் நடைபெறும். இதில் கலந்து கொண்டு, பொதுவிநியோகத் திட்டம் தொடர்பான தங்களது கோரிக்கை மனுவினை அளித்து பொதுமக்கள் பயன்பெறலாம் என தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இடஒதுக்கீடு குறித்து வரலாறு தெரியாமல் உளருகிறார் மோடி: ப.சிதம்பரம் தாக்கு

பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு லுக் அவுட் நோட்டீஸ்!

தலைசுற்ற வைக்கும் நடிகர் சிரஞ்சீவியின் சொத்து மதிப்பு!

ஆப்பிள் ஐஃபோனுக்கு வந்த புதுப்பிரச்னை: நின்றுபோன அலாரம்

'மூங்கில் இல்லையென்றால் புல்லாங்குழல் இசைக்க முடியாது': ராகுல் காந்தி

SCROLL FOR NEXT