வேளாண்மை இணை இயக்குநருக்கு பதவி உயர்வு
திண்டுக்கல் மாவட்ட வேளாண்மை இணை இயக்குநராக பதவி வகித்து வந்த மு.தங்கசாமி, வேளாண்மைத்துறை கூடுதல் இயக்குநராக பதவி உயர்வு பெற்றுள்ளார்.
திண்டுக்கல்வேளாண்மை இணை இயக்குநருக்கு பதவி உயர்வு
திண்டுக்கல் மாவட்ட வேளாண்மை இணை இயக்குநராக பதவி வகித்து வந்த மு.தங்கசாமி, வேளாண்மைத்துறை கூடுதல் இயக்குநராக பதவி உயர்வு பெற்றுள்ளார்.
திண்டுக்கல் மாவட்ட வேளாண்மை இணை இயக்குநராக பதவி வகித்து வந்த மு.தங்கசாமி, வேளாண்மைத்துறை கூடுதல் இயக்குநராக பதவி உயர்வு பெற்றுள்ளார்.
இதனை அடுத்து, மாவட்ட வேளாண்மை துணை இயக்குநர் மனோகரன் (நீர்வடிப் பகுதி மேம்பாட்டு முகாமை), வேளாண்மை இயக்குநர் பதவியை கூடுதல் பொறுப்பாக கவனிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.