திண்டுக்கல்

கொடைக்கானலில் கூம்பு வடிவ ஒலிபெருக்கிகள் பறிமுதல்

DIN

கொடைக்கானலில் அனுமதியில்லாமல் பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் அமைக்கப்பட்ட  கூம்புவடிவ ஒலிபெருக்கிகளை காவல் துறையினர் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனர்.
நீதிமன்ற உத்தரவின்பேரில் கொடைக்கானல் பகுதிகளில் அதிக  ஒலிகளை எழுப்பி, பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் கூம்பு வடிவ ஒலிபெருக்கிகளை பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது. 
இந்நிலையில் இவற்றை அனுமதியின்றி பயன்படுத்திய கொடைக்கானல், அண்ணாநகர்,  ஆனந்தகிரி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 3 பேர் மீது வழக்குப் பதிவு செய்து, அவர்களிடமிருந்து 14 கூம்பு வடிவ ஒலிபெருக்கிகளை போலீஸார் பறிமுதல் செய்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வரலாற்று நிகழ்வு: திருப்பைஞ்ஞீலியில் அப்பர் கட்டமுது விழா

2 நாள் பயணமாக மேற்கு வங்கம் செல்கிறார் பிரதமர் மோடி!

இஸ்ரேல் உறவு துண்டிப்பு: நெதன்யாகு மீது கொலம்பிய அதிபர் காட்டம்!

தொலையாத கனவுகள்.. லாபதா லேடீஸ் - திரை விமர்சனம்!

400 பெண்களைச் சீரழித்த பிரஜ்வலுக்கு வாக்குக் கேட்டதற்காக மோடி மன்னிப்புக் கேட்க வேண்டும்: ராகுல் காந்தி

SCROLL FOR NEXT