கும்பக்கரை அருவி. 
திண்டுக்கல்

பேரவைத் தேர்தல்: நாளை கும்பக்கரை அருவிக்கு செல்லத் தடை

தமிழக தேர்தலை முன்னிட்டு நாளை (செவ்வாய்க்கிழமை ) சுற்றுலாப் பயணிகள் கும்பக்கரை அருவிக்கு செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

DIN

தமிழக தேர்தலை முன்னிட்டு நாளை (செவ்வாய்க்கிழமை ) சுற்றுலாப் பயணிகள் கும்பக்கரை அருவிக்கு செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

தமிழக சட்டப்பேரவை தொகுதி தேர்தல் செவ்வாய்க்கிழமை நடைபெறுகிறது. 
தேர்தல் பணிக்கு வனத்துறை பணியாளர்கள் செல்ல இருப்பதால் அருவி பாதுகாப்புப் பணிக்கு ஆட்கள் பற்றாக்குறை ஏற்படும்.

இதையும் படிக்கலாமே.. தலைவர்கள் ஒரு பார்வை...

எனவே செவ்வாய்க்கிழமையன்று சுற்றுலாப் பயணிகள் அருவிக்கு செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக தேவதானப்பட்டி வனச்சரக அலுவலர் டேவிட் தெரிவித்துள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தருமபுரி மாவட்டத்தில் 81,515 வாக்காளா்கள் நீக்கம்

மாநகராட்சி ஆணையா் அலுவலகத்தை சாலையோர வியாபாரிகள் முற்றுகை

இருச்சக்கர வாகன திருடா்கள் இருவா் கைது

விசாரணைக்கு நேரில் ஆஜராகாத காவல் ஆய்வாளருக்கு ரூ.5,000 அபராதம்

கெங்கவல்லி முருகன் கோவிலில் 108 திருவிளக்கு பூஜை

SCROLL FOR NEXT