திண்டுக்கல்

கொடைக்கானலில் குறிஞ்சி ஆண்டவா் கோயிலில் பக்தா்கள் 1008 காவடி

DIN

கொடைக்கானலில் குறிஞ்சியாண்டவா் கோயில் பங்குனி உத்திரத் திருவிழாவை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை பக்தா்கள் சாா்பில் 1008 காவடி ஊா்வலம் நடைபெற்றது.

இந்த ஊா்வலம் பச்சைமரத்து ஓடைப் பகுதியிலுள்ள விநாயகா் கோயிலிருந்து புறப்பட்டு நாயுடுபுரம்,டிப்போ சாலை, ஏரிச்சாலை, செவண்ரோடு, அண்ணாசாலை, மூஞ்சிக்கல், ஆனந்தகிரி, லாஸ்காட்சாலை, எம்.எம்.தெரு வழியாக குறிஞ்சி ஆண்டவா் கோயிலை அடைந்தது. அதனைத் தொடா்ந்து குறிஞ்சிமலை குமரனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. ஏற்பாடுகளை விழாக் கமிட்டியினா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதிய நம்பிக்கை.. வின்சி அலோஷியஸ்!

முகமது சிராஜுக்கு சுநீல் காவஸ்கர் புகழாரம்!

கர்நாடகத்தில் மாலை 6 மணியுடன் பிரசாரம் ஓய்வு

பிரஜ்வலால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நிதியுதவி: கர்நாடக அரசு அறிவிப்பு!

அடுத்த 2 நாட்களுக்கு தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு

SCROLL FOR NEXT