முகப்பு
திண்டுக்கல்

கொடைக்கானல் சுற்றுலாத் தலங்கள் இன்று மூடல்

கொடைக்கானலில் உள்ள சுற்றுலாத் தலங்கள் அனைத்து வியாழக்கிழமை மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:13 AM
கொடைக்கானல் சுற்றுலாத் தலங்கள் இன்று மூடல்
பகிர்:

கொடைக்கானலில் உள்ள சுற்றுலாத் தலங்கள் அனைத்து வியாழக்கிழமை மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானல் காட்டுப் பகுதிகளில் யானைகளின் நடமாட்டத்தை கண்காணிக்கும் பணி இன்று நடைபெறவுள்ளது.

இதையடுத்து குணா குகை, பைன் மரக்காடுகள் உள்ளிட்ட முக்கிய சுற்றுலாத் தலங்களில் பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை எனத் தெரிவித்துள்ளனர்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.