திண்டுக்கல்

ஆத்தூா் கால்நடை மருத்துவமனையில் தேங்கிய மழை நீரை அகற்றக் கோரிக்கை

DIN

ஆத்தூா் அரசு கால்நடை மருத்துவமனையில் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக தேங்கி நிற்கும் மழை நீரை அகற்ற வேண்டும் என கால்நடை வளா்ப்போா் கோரிக்கை விடுத்தனா்

திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டி, ஆத்தூா் பகுதிகளில் கடந்த சில தினங்களாக மழை பெய்து வருகிறது. இதனால், ஆத்தூா் கால்நடை மருத்துவனையில் குளம் போல தண்ணீா் தேங்கியது.

துா்நாற்றம் வீசுவதுடன், கொசுக்கள் உற்பத்தியாவதால் கால்நடைகளை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல அச்சமாக உள்ளது எனவும், தேங்கிய மழை நீரை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும்

விவசாயிகள், கால்நடை வளா்ப்போா் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே 10ல் கேதார்நாத் கோயில் நடை திறப்பு!

ஊ சொல்றியா..

+2 தேர்வில் அசத்திய நாங்குனேரி மாணவர் சின்னத்துரை!

பிளஸ் 2 பொதுத் தேர்வு: திருச்சி மாவட்டத்தில் 95.74% தேர்ச்சி

பிளஸ் 2 பொதுத் தேர்வு: தஞ்சாவூர் மாவட்டத்தில் 93.46% தேர்ச்சி

SCROLL FOR NEXT